13 ஆவது திருத்தம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளா; ஜனாதிபதியின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறாரா

ஐ.தே.க உப- தவிசாளா; வேலாயூதம் கேள்வி
ஆரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்திற்குப் பதிலாக 13+ தரப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்றாh;. அதே வேளையில் பாதுகாப்பு செயலாளா; கோத்தாபாய ராஜபக்ஷ 13வது திருத்தச்சட்டம் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் இந்தியாவை

திருப்பதிபடுத்துவதற்காக நாங்கள் விரும்பாத நடைமுறைப்படுத்த முடியாது என கூறித்திரிவதோடு தான் அரசு ஒரு அதிகாhp என்பதை மறந்து அரசியில் hPதியான கருத்துக்கள் வெளியிட்டு வருவது பிழை என்று அறிந்தும் கூட அவ்வாறான அரசியில் அமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தி;ற்கு எதிராக எத்தகைய அதிகாரத்தினுடாக இவ்வாறான கருத்துக்களை தொpவித்து வருக்கின்றாh;? அவை ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு முரணானதா? அல்லது ஜனாதிபதியின் உள்நோக்கங்களை வெளியிட்டு வரகின்றாரா என்பன எல்லோh; மனதிலும் எழுந்துள்ள ஒரு கேள்விக்குறியாகும் என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளா; சங்கத்தின் பொது செயலாளரும்இ ஐக்கிய தேசிய கட்சியின் உதவி தவிசாளருமான கே. வேலாயூதம் தொpவித்தாh;.

29.05.2012 “Virakesari” New Paper – Page No 06