"Right to Life" “.......

“உயிர் வாழ்வதற்கான உரிமை” என்ற அமைப்பின் அனுசரணையோடு பதுளை பிரஜைகளின் ஒன்றியத்தினால் “ஊவாவின் எதிர்காலம்” எனும் தொணிப்பொருளில் மக்கள் தீர்வூ அரங்கத்தில் பதுளை அஞ்சல் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உப தவிசாளர் கே. வேலாயூதம் சிறப்புரையாற்றுவதையூம், ஊவா பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர் பிரபாத், செயலாளர் சுரேஸ் ஆகியோர் உரையாற்றுவதையூம் படங்களில் காணலாம்.