நாயபெத்த சென் கத்தரின் பிரிவில் மூன்றரைக் கோடி.....

நாயபெத்த சென் கத்தரின் பிரிவில் மூன்றரைக் கோடி ரூபாய் செலவில் நிர்மானிக்கப்டவிருக்கின்ற ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவூக்கு சிறப்பு அதிதிகளாக ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் உதவித் தவிசாளருமான கே. வேலாயூதம், முன்னாள் பிரதிக் கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன், பிரபல சமூக சேவையாளரும் தொழிலதிபருமான குமாரவேல் மற்றும் தோட்ட முகாமையாளர்கள், ஹப்புத்தளை பிரதேச செயலாளர் ஹேமகுமார ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் கே. வேலாயூதம் அடிக்கல் நாட்டு பூஜையிலும், சக பிரமுகர்களுடன் நிற்பதையூம், தோட்ட முகாமையாளருடன் கலந்துரையாடுவதையூம் பக்த அடியார்களின் ஒரு பகுதியினரையூம் படங்களில் காணலாம்.